புதிய ஆண்டில் இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் புதிய சேவைகள்

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக கப்பல் சேவை 2023 ஜனவரியில் தொடங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பாகவும் அமையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை மற்றும் கொழும்பு தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் … Continue reading புதிய ஆண்டில் இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் புதிய சேவைகள்